கடந்த ஆண்டு, சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் எலியின் மூலம் பரவும் புதிய ஹண்டா வை ரஸின் தா க்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த வை ரஸ் தாக்குதலில் சிலியில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வை ரஸ் தா க்கம், மற்ற வை ரஸ் தொ டர்பான நோ ய்களை பின்னுக்கு தள்ளியது.இந்த நிலையில், த ற்போது சீனாவில், ஹ ண்டா வை ரஸ் தா க்குதல் பரவி வருகிறது. இது அந்நாட்டு மக்களிடையே பீ தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வை ரஸ் குறித்து கூறியுள்ள மருத்துவர்கள், எலியில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விவசாயிகளே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஹண்டா வைரஸ் தா க்குதல் உடலில் ஏற்பட்டால், பா திக்கப்பட்ட நபர்களுக்கு. கா ய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோ ளாறு இரத்தப் போக்கு ஏறபட்டும், இதையடுத்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செ யலி ழந்து ம ரணம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment